பேராவூரணி அடுத்த சொக்க நாதபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் தை 1-ம் நாள் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்வில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கக். 2022-ம் ஆண்டிற்கான வடமாடு மஞ்சுவிரட்டு தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பேராவூரணி அடுத்த சொக்கநாதபுரம் வடமாடு மஞ்சுவிரட்டு.
ஜனவரி 01, 2022
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க