பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜனவரி 19-ஆம் தேதி புதன்கிழமை மின்தடை என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணத்தால் ஜனவரி 19-ஆம் தேதி புதன்கிழமை பேராவூரணி நகர், ஆவணம்,பைங்கால், சித்தாதிக்காடு, கொன்றைக்காடு, சித்துக்காடு, பெருமகளூர், ரெட்டவயல் மற்றும் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், திருவதேவன், கள்ளம்பட்டி, கழனிவாசல், குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், செறுபாலக்காடு, பேராவூரணி சேது ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளனர்.