பேராவூரணி புதிய கிளை இன்று எளிய வழிபாட்டோடு தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் திறக்கப்பட்டது. அறந்தாங்கி சாலையில் வெங்கடேஸ்வரா கல்லூரி கடந்தவுடன் வருகிற HP பெட்ரோல் பங்க் எதிரில் அமைந்திருக்கிறது.
ஒரு பெரும் இலக்கு நோக்கிய எங்கள் டெல்டா உழவன் பயணத்தின் இந்த அடுத்த நகர்விற்கு நண்பர்களும் உறவுகளும் ஆதரவு தர வேண்டுகிறோம்.
காய்கறிகளின் தரத்திலும் விலையிலும் நிச்சயம் உங்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முயல்கிறோம்.