பேராவூரணி பொன்-காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஹாக்கி அணி விளையாட்டு வீராங்கனைகளுக்கு விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது. இப்பள்ளியில் உள்ள ஹாக்கி அணி மாணவிகளுக்கு தேவையான விளையாட்டு சீருடைகள் 30 மாணவிகளுக்கு லயன் அக்ரி நடராஜன் வழங்கினார்.
பேராவூரணி பொன்-காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஹாக்கி அணி விளையாட்டு வீராங்கனைகளுக்கு விளையாட்டு சீருடை வழங்கல்
ஆகஸ்ட் 18, 2022
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க