பேராவூரணி வட்ட முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பாக குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், திமுக நகரச் செயலாளர் என் எஸ் சேகர், எஸ்பிஐ வங்கி மேலாளர் சூரியேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். தலைவர் நீலகண்ட சேகரன், செயலாளர் பாலதண்டாயுதம், பொருளாளர் திருப்பதி ஆகியோர் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
முனைவர்
வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்