பேராவூரணி அடுத்த நாடியம் ஊடையக்காடு - VSV ராகவன் நினைவு மாநில அளவிலான ஆண்களுக்கான கபாடி போட்டியில் ஆண்கள் பிரிவில்
1.முதல்பரிசு.இளைஞர் வானவில் பரவாக்கோட்டை திருவாரூர் மாவட்டம்
2.இரண்டாவது பரிசு கண்ணதாசன் கபாடி கழகம் மாதுரான்புதுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்
3.மூன்றாவது பரிசு நந்தீஷ் மெமோரியல் சின்னகுடி மயிலாடுதுறை மாவட்டம்
4.நான்காவது பரிசு புதிய பறவை அரியாணிபட்டி புதுக்கோட்டை மாவட்டம்.
மாநில அளவிலான பெண்கள் கபாடி போட்டியில்
1.முதல் பரிசு கட்டகுடி விளையாட்டு கழகம் கட்டகுடி திருவாரூர் மாவட்டம்
2.இரண்டாவது பரிசு தமிழ்நாடு காவல் துறை சென்னை
3.மூன்றாவது பரிசு CPR சித்தம்பட்டி மதுரை மாவட்டம்
4.நான்காவது பரிசு எத்திராஜ் கல்லூரி சென்னை.