தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டாம் என வலியுறுத்தி பேராவூரணி பொதுமக்கள் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.