பேராவூரணி கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில், புதுடெல்லி டிஜிபி
R. சத்திய சுந்தரம் IPS
கலந்து கொண்டு பல விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் பதக்கங்களும் வழங்கி, சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் அகாடமி இயக்குனர்கள்,செயலாளர், பொருளாளர், பயிற்றுநர்கள் மற்றும் மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.
முனைவர் வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்