பேராவூரணி அரசு மருத்துவமனையில், இமயம் ஆண்டு கவர்னர் திட்டத்தில் ஒன்றான பசிபினி போக்கும் திட்டத்தின் படி கோகனட் சிட்டி லயன் சங்கத்தின் சார்பாக சங்க தலைவர் ASA தெட்சணாமூர்த்தி தலைமையில் வாரம் தோரும் உள் நோயாளிகள் , வெளி நோயாளிகள் மற்றும் பயனாளிகள் என 200 பேர்களுக்கு தொடர்சியாக, பேராவூரணி (சந்தை ஞாயிறு தோரும்)காலை உணவு வழங்கி வருகின்றனர். இன்று நடைபெற்ற நிகழ்வில் கோக்கனட் சிட்டி சங்க செயலாளர் நடராஜன், நிர்வாக அலுவலர் துரை.குமரன், பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உணவுக்கான பாதி செலவை சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் k.கிருஷ்ணன் ஏற்று கொண்டார்.