பேராவூரணியில், ஜே.சி குமரப்பா பள்ளி அருகில், புதிதாக கட்டப்பட்டுள்ள விசாலமான கட்டிடத்தில் வருகிற டிசம்பர் 15, வெள்ளிக்கிழமை காலை 9:15 மணிக்கு மேல் 10:15-குள், கோல்டன் பர்னிச்சர் & பாத்திரக்கடை திறப்பு விழா நடைபெற இருக்கிறது. மதுரை சாந்தி மெட்டல் & முத்து மெட்டல் குரூப்ஸ் அதிபர் சாந்தி எம்.ஆனந்த் கடையினை திறந்து வைக்கிறார். பேராவூரணி வர்த்தக கழக கட்டுப்பாட்டு கமிட்டி தலைவர் எஸ்.கந்தப்பன் மற்றும் நோட்டரி பப்ளிக் மற்றும் வழக்கறிஞர் எஸ்.மோகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைக்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோல்டன் பர்னிச்சர் உரிமையாளர் P.சங்கர் செய்து வருகிறார்.
பேராவூரணியில் கோல்டன் பர்னிச்சர் மற்றும் பாத்திரக்கடை திறப்பு விழா.
டிசம்பர் 12, 2023
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க