தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா, செந்தில் ஹார்டுவேர்சின் புதிய கடை திறப்பு விழா மற்றும் 44 ஆம் ஆண்டு துவக்க விழா வருகிற, ஜனவரி 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணிக்கு பட்டுக்கோட்டை ரோட்டில் உள்ள புதிய வளாகத்தில் நடைபெற இருக்கிறது. நிகழ்வில், நகர வர்த்தக கழக, லயன்ஸ் சங்க, ரோட்டரி சங்க, கட்டிட பொறியாளர் சங்க ஆளுமைகள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். விழாவுக்கு ஏற்பாடுகளை, செந்தில் ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் விஆர்ஜி.நீலகண்டன் செய்து வருகிறார்.