பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் 13வது வார்டுகளில், அந்தந்த வார்டு பேரூராட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க, புதிய மின்விளக்கு மற்றும் பழுதடைந்த மின் விளக்குகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று, அவற்றை அந்தந்த வார்டு உறுப்பினர்களின் முன்னிலையில் பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் இயக்கி வைத்தார்.