பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் தொடந்து நடந்து வருகிற நிகழ்வாக உள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு உணவு வழங்கல் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில், சங்க நிர்வாகிகள் டாக்டர் பி .தட்சிணாமூர்த்தி , தலைவர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்தி, வருங்கால பொறுப்பாளர் ஜி.குமரன், முன்னாள் செயலாளர் பழனிவேல் என்கின்ற டிவி குமார், வருங்கால பொறுப்பாளர் G.ராஜசேகர், வருங்கால தலைவர் நா.ப. ரமேஷ், வருங்கால இரண்டாம் நிலை தலைவர் ஜீவி.ராஜ்குமார், ஆர்.கதிரவன், ஜி. பிரதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வினை, நிர்வாக அலுவலர் கேஆர்டி. குமரன் ஒருங்கிணைத்திருந்தார்.