பேராவூரணி வட்டம், பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர், காந்திமதி, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு துணை தலைவர் டாக்டர் அருண் சுதேஸ் , மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கணேசன்,கவுன்சிலர்கள் நீ .பழனியம்மாள், R.K..ராஜேந்திரன், இல்லம் தேடி கல்வி தன்னார்வளர்கள், ஐடிகே முத்துக்கண்ணு , அய்னூல் ரூபியா, பெமினா பேகம் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைக் கூறி மகிழ்ந்தனர்.