தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அட்லாண்டி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள், பள்ளியில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டிகளில் கலந்துகொண்டு, வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவர் ஸ்ரீனிவாசன், தாளாளர் ஜனனி ஸ்ரீனிவாசன், பள்ளியின் முதல்வர் சிலம்பு செல்வன் ஆகியோர் வாழ்த்தி பாராட்டினர்.