பேராவூரணி பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நாளை 19-02-2024 திங்கட்கிழமை மாலை 03.00 மணியளவில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் கிராம பொதுமக்களும், பெற்றோர்களும்,மாணவச் செல்வங்களும் மற்றும் கிராமத்தின் முக்கிய பிரமுகர்களும் தவறாமல் பங்கேற்று விழாவை சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பொன்-காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நாளை 19-02-2024
பிப்ரவரி 18, 2024
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க