தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்க நிறுவனர் மாஸ்டர் ராமுண்ணி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட கிளையின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் செ.ராகவன்துரை, மாநில துணைத்தலைவர் க.கணேசன், பேராவூரணி வட்டாரத் தலைவர் கு.பாலச்சந்தர், சேதுபாவசத்திரம் வட்டாரத் தலைவர் மகேந்திரன் , பேராவூரணி வட்டாரச் செயலாளர் லெட்சுமணசாமி , வட்டார பொருளாளர் செல்லத்துரை , மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, மேனாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நீலகண்டன், மேனாள் மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்