அறந்தாங்கி அருகில் உள்ள குருகுலம் பள்ளியில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் முதல் நாள் நிகழ்ச்சியில் அறந்தாங்கி ஐடியல் கல்விக் குழுமங்களின் தாளாளர் சேக் சுல்தான், ஆலங்குடி விவேகானந்தா பள்ளியின் தாளாளர் வேலு விஜயபாரதி ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு விருதுகளையும் பரிசுகளையும் வழங்கினார்கள்..