சேதுபவாசத்திரம் வட்டாரம் இரண்டாம்புலிகாட்டில் விவசாயி கமல் பாட்ஷா என்பவரது தோப்பில் சிவப்பு கூன் வண்டு தாக்குதல் அதிகம் இருப்பதாக விவசாயிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், தென்னை ஆராய்ச்சி மையத்திலிருந்து விஞ்ஞானி அருண்குமார், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வள்ளியம்மாள் மற்றும் துணை தோட்டக்கலை அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட மரங்களை பார்வையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வழிமுறைகளை அறிவுறுத்தினர். மேலும், சிவப்பு கூன் வண்டு தாக்குதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளையும், தாக்குதல் ஏற்பட்டுள்ள மரங்களுக்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கி கூறினர்.
தென்னையில் சிவப்பு கூன் வண்டு - சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தோட்டக்கலைத்துறை வலியுறுத்தல்
மே 22, 2024
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க