ஆதனூர் ஸ்ரீ வீமநாயகி அம்மன் திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவின் முதல் நாள் மண்டகப்படித்தார்கள் மற்றும் நிகழ்ச்சி தாரர்கள் கூப்புளிக்காடு விஸ்வகர்மா நடத்துகிற நாட்டிய பாய்ஸ் திரைப்பட நடன நாட்டிய நிகழ்ச்சி, நாளை திங்கள் கிழமை இரவு எட்டு மணி அளவில் நடைபெற இருக்கிறது