ரெஜினா புக் சென்டர் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்கல்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கூப்புளிக்காடு
பள்ளியில் 45 மாணவர்களுக்கு பேராவூரணி ரெஜினா புக் சென்டர் சார்பில் long size note ஒன்று அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர், இடைநிலை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.