பேராவூரணியில் ஸ்டார் லயன்ஸ் சங்க துவக்க விழா மற்றும் பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. 2024 - 2025 ஆண்டுக்கனா தலைவராக சி.பன்னிர்செல்வம், செயலாளராக ஆர். ஆதித்யன், பொருளாளராக டி.சாமியப்பன், நிர்வாக அலுவலராக எஸ். இராமநாதன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். பொறுப்பாளர்களுக்கு நிர்வாகிகளும் சங்க உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.