பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம் சார்பில் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு இரவு உணவு வழங்கல்.

IT TEAM
0

 


பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் தினம் தோறும் இரவு உணவு வழங்கும் திட்டம் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உறுப்பினர்கள் இரவு உணவுக்கான சலவை ஏற்றுக் கொண்டு,  பயனாளிகளுக்கு வழங்குகின்றனர். அந்த வகையில், இன்றைய நிகழ்வில் சங்க நிர்வாக அலுவலர் இராமநாதன் ஆசிரியர், ராஜேந்திரன் ஆசிரியர், இளங்கோவன் ஆசிரியர், ஜெயகாந்தன் ஆசிரியர், தனவேந்தன் ஆசிரியர், தமிழ்ச்செல்வன் ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் 50  உள்நோயளிகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top