பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம் சார்பில், பேராவூரணி அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்க சாசன தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பழங்கள், பிரட், பேரிச்சம்பழம், கடலை மிட்டாய், ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சாசன செயலாளர் ஆதித்யன், சாசன பொருளாளர் சாமியப்பன், நிர்வாக அலுவலர் ராமநாதன், தமிழ்ச்செல்வன், செல்வகுமார், சிலம்பரசன், இளங்கோவன்,எஸ்.எஸ் மைதீன் மற்றும் முனியராஜ், டெல்டா ராஜாவிக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம் சார்பில் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா.
ஆகஸ்ட் 04, 2024
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க