பேராவூரணி பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. நிகழ்வில் அறக்கட்டளை தலைவர் வி ஆர் ஜி நீலகண்டன், செயலாளர் மகாராஜா, பொருளாளர் எம் செந்தில் குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்