ஆதனூர் புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு திருவிழா

IT TEAM
0

  



பேராவூரணி தாலுக்கா, ஆதனூர் கிராமத்தில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு, விச்சூர் பங்குத்தந்தை அருட்திரு ஆரோக்கியசாமி அடிகளார் தலைமை வகித்து திருப்பலி நிறைவேற்றி, மறை உரையாற்றினார். திருப்பலி முடிந்தபின், உணவு மந்திரிக்கப்பட்டு அனைவருக்கும் அன்பின் உணவு வழங்கப்பட்டது. விழாவில் ஏறத்தாழ 800க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். லவ் கான ஏற்பாடுகளை ஆர்சி சபை சபையின் செயலாளர் முனைவர் வேத கரம்சந்த் காந்தி,  பொருளாளர் அன்பானந்தம் ரயில்வே ஓய்வு, ஆர்சி சபை நிர்வாகிகள் மற்றும் அன்னதான குழுவினர் செய்திருந்தனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top