பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் திருமதி தெய்வானை தலைமையில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. நிகழ்வில், மண்டல துணை வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், மற்றும் வருவாய் துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.