பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில், பெய்து வரும் கனமழையால் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றும் பணிகளையும், கனமழையால் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகளையும் பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் திருமதி சாந்தி சேகர், துரிதப்படுத்தி நேரில் பார்வையிட்டார். போர்க்கால அடிப்படையில், பணிகள் நடைபெறுவதை நேரில் உறுதி செய்தார்.