பேராவூரணி உதவி மின் செயற்பொறியாளர் எஸ்.கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " மாதாந்திர மின் பராமரிப்பின் காரணமாக, சேதுவாசத்திரம் 110/33 கேவி துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டும் செல்லும் கிராமங்களான மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், பள்ளத்தூர், குப்பத்தேவன், திருவத்தேவன், கழனிவாசல், குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், சேதுரோடு, நாட்டாணிக்கோட்டை, ஆதனூர் ஆத்தாளுர், பேராவூரணி சேது ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும்" என அறிவித்துள்ளார்.
சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி பகுதிகளில் வருகிற சனிக்கிழமை (21-12-2024) மின்தடை
டிசம்பர் 19, 2024
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க