செருவாவிடுதி உடையார் தெரு தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொறுப்பு தலைமை ஆசிரியர் இராமநாதன் அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பன்னீர்செல்வம், தன்னார்வலர் அபிநயா, பெற்றோர்கள் ராமச்சந்திரன், சுஜாதா, இலக்கியா, ராஜகுமாரி, ஆகியோர் கலந்து கொண்டனர் பள்ளி மேலாண்மை குழு ஆசிரியை சாருமதி நன்றி கூறினார்