பேராவூரணி தொகுதிக்கு சுமார் 26 கோடி ரூபாயில், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், துறை அமைச்சர்களுக்கு பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.